சொட்ட வாளைக்குட்டி


களவாணி மற்றும் வாகை சூட வா படத்தின் இயக்குநர் சற்குணம் அடுத்து இயக்க உள்ள படம் 'சொட்ட வாளைக்குட்டி'. இப்படத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கிறார். நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. சொட்ட வாளைக்குட்டி என்றால் "அறிவான ஆணழகன்" என்பது பொருளாம்.

அரவிந்த்

© TamilOnline.com