ஜூன் 2012: வாசகர் கடிதம்
எல்லே சுவாமிநாதனின் நகைச்சுவைச் சிறுகதைகளைக் கொஞ்ச நாட்களாக மிஸ் பண்ணிய நினைவை அறவே மறக்கடித்துவிட்ட ஆனந்த் ராகவுக்கு நன்றி. அதென்னவோ நகைச்சுவைப் பகுதியைப் படித்து ரசிக்கும் சுகமே தனி.

கமலா சுந்தர்,
நியூ ஜெர்ஸி

© TamilOnline.com