ஷண்முக பாண்டியன்


தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற 'பிருந்தாவனம்' தமிழில் தயாராகிறது. தயாரிப்பவர் விஜயகாந்த். கதாநாயகனாக நடிப்பவர் அவரது மகனான ஷண்முக பாண்டியன். நாயகிகளாக சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் நடனத்தை ஷண்முக பாண்டியனே கவனித்துக் கொள்கிறார் என்பது கொசுறுத் தகவல். தந்தை மகற்கு ஆற்றும் உதவி!

அரவிந்த்

© TamilOnline.com