டெல்லி பெல்லி


ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'டெல்லி பெல்லி'. இப்படம் விரைவில் தமிழில் தயாராக இருக்கிறது. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி அமர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹன்சிகா மொட்வானி, அஞ்சலி ஆகியோர் நாயகிகள். 'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' போன்ற படங்களை இயக்கிய ஆர். கண்ணன் இயக்குகிறார். 'சச்சின்' பட இயக்குநர் ஜான் மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ரொம்ப ஜாலியான படம் இது என்கிறது கோலிவுட் குருவி.

அரவிந்த்

© TamilOnline.com