பாரதி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
கலிஃபோர்னியாவின் வளைகுடாப் பகுதியில் இயங்கிவரும் பாரதி தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்: ஸ்டான்ஃபோர்ட் வானொலியில் பல ஆண்டுகளாக இட்ஸ் டிஃப் என்ற பண்பலை வானொலி நிகழ்ச்சி அளித்து வரும் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா (தலைவர்), உத்தரா கோவிந்தராஜன் (செயலாளர்), நித்யவதி சுந்தரேஷ் (பொருளாளர்).

திருமலை ராஜன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com