NETS சித்திரை விழா 2012
மே 19 , 2012 பிற்பகல் 3.30 மணிக்கு நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம், சித்திரை விழாவையொட்டி, UAAவின் 61ம் படைப்பான 'வெங்கடா3' நகைச்சுவை நாடகத்தை (பார்க்க: தென்றல், டிசம்பர் 2011) மேடையேற்றுகிறது. ஒய்.ஜி. மகேந்திரன் மூன்று வேடங்களில் தோன்றும் முழுநீள நகைச்சுவை நாடகமாகும் இது. அறிவியல் அதிசயமான க்ளோனிங்கை மையக்கருத்தாகக் கொண்டு இந்நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இடம்: மால்பரோ உயர் நிலைப் பள்ளி
இணையதளம்: www.netamilsangam.org

பமிலா வெங்கட்,
பாஸ்டன்

© TamilOnline.com