அட்லாண்டா: க்ரேஸியின் 'சாக்லேட் கிருஷ்ணா'
மே 06, 2012 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் (GATS) க்ரேஸி மோகனின் 'சாக்லேட் கிருஷ்ணா' மேடை நாடகத்தை வழங்குகிறது.

இடம்: 350 Ferst Drive Northwest Atlanta, GA 30332
நாள்: ஞாயிறு, மே 06, 2012
நேரம்: 2:30PM மற்றும் 5:30PM

மேலும் விவரங்களுக்குப் பார்க்க: www.gatamilsangam.org
தொலைபேசி: 678-757-GATS
மின்னஞ்சல்: contact@gatamilsangam.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com