காதல் தீவு


வெற்றி மாறன் இயக்கி வரும் புதிய படம் "காதல் தீவு." "அழகி" படத்தில் பார்த்திபனின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த ராமச்சந்திரன் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். "ஸ்லம்டாக் மில்லியனர்" படத்தில் நடித்த தன்வி லோங்கர் நாயகியாக அறிமுகமாகிறார். பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி வில்லனாக நடிக்கிறார். இப்படம் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் என்கிறது கோலிவுட் குருவி.

அரவிந்த்

© TamilOnline.com