கடல்


மணிரத்னம் இயக்கி வரும் புதிய படம் கடல். நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் நாயகனாக அறிமுகமாகிறார். சமந்தா நாயகியாக நடிக்கிறார். மீனவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட காதல் படம்தான் கடல். இப்படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com