கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: 'க்ரேஸி' நாடகம்
ஏப்ரல் 13, 2012 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கம், சித்திரைத் திருநாள் கொண்டாட்டமாக க்ரேசி மோகன், மாது பாலாஜியின் 'சாக்லேட் கிருஷ்ணா' நகைச்சுவை நாடகத்தை Bristol Central High School, 480 Wolcott Street, Bristol, CT 06010 என்ற இடத்தில் வழங்க உள்ளது. விழா மாலை 5:45 முதல் 10:30 வரை நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு வலையகம்: www.cttamilsangam.com

உமா சேகர்,
கனெக்டிகட்

© TamilOnline.com