மழைக்காலம்


பல வெற்றிப் படங்களில் உதவி இயக்குநராக இருந்த தீபன் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'மழைக்காலம்'. ஒருவரைத் தவிர்த்து இன்னொருவர் வாழ்தல் சாத்தியமில்லை என்கிற அளவுக்கு நெருக்கமான காதலன்-காதலிக்கு இடையே ஒரு சிக்கல். அந்தச் சிக்கல் என்ன, அது தீர்கிறதா என்பதுதான் படத்தின் கதை. நாயகனாகப் புதுமுகம் ஸ்ரீராம் அறிமுகமாக, ஜோடியாக சரண்யா நடிக்கிறார். ஜான்சன் இசை; அகிலன் ஒளிப்பதிவு; கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தீபன்.

அரவிந்த்

© TamilOnline.com