பாட்டும் பரதமும்
பிப்ரவரி 25, 2012 அன்று, பாரதி தமிழ் சங்கம் வழங்கும் 'பாட்டும் பரதமும்' நிகழ்ச்சி மில்பிடாஸ் சாய்பாபா கோயில் அரங்கில் 4:00 மணி முதல் நடைபெற உள்ளது. வளைகுடாப் பகுதியின் பிரபல இசை வல்லுனர்கள், ஆசிரியர்கள், நடனக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அனுமதி இலவசம்.

நித்யவதி சுந்தரேஷ்

© TamilOnline.com