சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு


களவாணி படத்தின் வெற்றிக்குப் பிறகு விமலும், ஓவியாவும் இணைந்து நடிக்கும் படம் சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு. 'பசங்க' இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளர், ரவி வல்லின் இயக்குகிறார். எஃப்.எல்.பைசல் என்ற புதுமுகம் இசையமைக்கிறார். கிண்டலும் கேலியும் நகைச்சுவையும் கலந்த காதல் கதைதான் இப்படமும் என்கிறது கோலிவுட் குருவி.

அரவிந்த்

© TamilOnline.com