BATM பொங்கல் விழா
ஜனவரி 21 , 2012 அன்று மதியம் 2:00 மணி முதல் மாலை 7:00 மணிவரை சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றம், மில்பிடாஸ் ஜெயின் ஆலய அரங்கில் பொங்கல் விழாவை வழங்க உள்ளது. பொங்கல் வளம் நிறைந்த நடனங்கள், பாடல்கள், நாடகங்கள், கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம் ஆகியன இதில் இடம்பெறும். கரும்பு உடைக்கும் போட்டி, கோலப் போட்டி, பொங்கல் சமைக்கும் போட்டி, எருது ஏறும் போட்டி முதலான போட்டிகள் நடத்தப்படும். அவையோரின் ஒருங்கிணைந்த கும்மிக் கொண்டாட்டத்திலும் நீங்கள் பங்கு பெறலாம்.

கலைநிகழ்ச்சிகள் வழங்கவும், போட்டிகளில் பங்கு பெறவும் பதிவு செய்து கொள்ள வலைத்தளம்: www.bayareatamilmanram.org

மேலும் விவரங்களுக்கு: Jayaprakash Francis, VP-Cultural, Bay Area Tamil Manram, 925-270-5408; fjayp@yahoo.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com