கோச்சடையான்
ரஜினி நடிக்கும் புதிய அனிமேஷன் படம் கோச்சடையான். Avatar, TinTin போன்ற படங்களுக்கு பயன்படுத்திய Performance Capture Technologyயைப் பயன்படுத்தி உருவாக இருக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இந்த 3D படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார். இயக்க மேற்பார்வை: கே.எஸ்.ரவிக்குமார். இசை: ஏ.ஆர்.ரஹ்மான்



அரவிந்த்

© TamilOnline.com