பேச்சியக்கா மருமகன்


இயக்குநர் தருண் கோபி நாயகனாக நடிக்கும் படம் பேச்சியக்கா மருமகன். மாமியாராக ஊர்வசி நடிக்கிறார். புதுமுகம் பிரியங்கா தருண்கோபி ஜோடியாக நடிக்கிறார். மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையில் உள்ள பாசத்தைச் சொல்ல வரும் படம் இது. உடன் முக்கிய வேடங்களில் தம்பி ராமையா, சூசன், சிந்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, வசனம்: தருண் கோபி. இசை: சபேஷ்-முரளி. இயக்கம்: பாலமுருகன்.

அரவிந்த்

© TamilOnline.com