கண்டுபிடிங்க ஐயா... கண்டுபிடிங்க...


குற்றவாளிகளின் மீதான காவல்துறை விசாரணையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'கண்டுபிடி கண்டுபிடி' முரளி என்ற புதுமுகம் நாயகனாகவும் ஐஸ்வர்யா தேவன் நாயகியாகவும் அறிமுகமாகின்றனர். தருண் சத்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சீமான் மற்றும் பிரபுசாலமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம் சுப்பராமன் இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com