பூக்கடை


ராவணன் படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்க இருக்கும் படம் 'பூக்கடை'. இதில் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் நாயகனாக அறிமுகமாகிறார். வில்லன் வேடத்தில் அர்ஜுன் நடிக்க இருக்கிறார். நாயகியாக நடிகை ராதா மகள் கார்த்திகாவோ அல்லது பார்த்திபன் மகள் கீர்த்தனாவோ நடிக்கக்கூடும் என்கிறது கோலிவுட் குருவி.

அரவிந்த்

© TamilOnline.com