BATM குழந்தைகள் தினம்
நவம்பர் 5, 2011 அன்று வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை மில்பிடாஸ் ஜெயின் ஆலய அரங்கத்தில் ஏற்பாடு செய்துள்ளது. குழந்தைகள் தமிழில் பேசவும், பாடவும், தமது நடிப்பு, நடனத் திறமைகளைக் காண்பிக்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். பங்கேற்க விரும்புவோர் தமிழ் மன்றத்தின் வலைத்தளத்தில் சென்று பதிவு செய்யவும். மேலும் விபரங்களுக்கு bayareatamilmanram.org

பாகீரதி சேஷப்பன்,
ஃப்ரீமாண்ட்

© TamilOnline.com