காமெடிக் கழுகு
கிருஷ்ணா, பிந்துமாதவி நாயக, நாயகியாக நடிக்கும் படம் கழுகு. தம்பி ராமையா, கருணாஸ், ஜெய்பிரகாஷ், பிரவீன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சத்ய சிவா இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கழுகு காமெடி கலந்த ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் படம்.

அரவிந்த்

© TamilOnline.com