காசிக் குப்பம்
குடிசைப் பகுதி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களின் உடல் உறுப்புகளை திருடி விற்கும் ஒருவனின் தில்லுமுல்லுகளைச் சொல்ல வருகிறது காசிக் குப்பம். புதுமுகம் அருண் நாயகனாகவும், இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சாவ்லா நடிக்கிறார். பி.பி.பாலா இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com