அலைந்து திரியும் கொலைகாரன்


மைனா படத்தின் வெற்றிக்குப் பிறகு அதில் நாயகனாக நடித்த விதார்த் நடிக்கும் படம் கொலைகாரன். ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி அறிமுகமாகிறார். ஜோகன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் தமிழ் செல்வன். விரைவில் திரைக்கு வரவிருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com