கொலையும் செய்வான் நண்பன்


நண்பனைக் கொலைசெய்த கூலிப்படையை அழித்து, சர்வதேச மாஃபியாகவாக மாறும் வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. படம்: வேட்டை மன்னன். நண்பர்களாக ஜெய், சந்தானம் நடிக்கின்றனர். தீக்‌ஷா சேத், ஹன்ஷிகா மோத்வானி நாயகிகளாக

நடிக்கின்றனர். 40 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை முழுநீள ஆக்‌ஷன் படமாக எடுத்து வருகின்றனர். படத்தின் சில காட்சிகளுக்கு ஹாலிவுட் ஆக்‌ஷன் இயக்குனர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com