சத்குரு ஜக்கி வாசுதேவ் லாஸ் ஏஞ்சலஸ் வருகிறார்
2011 அக்டோபர் 15-16 தேதிகளில் 'ஈஷா யோகா' அமைப்பின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள லாங் பீச் கன்வென்ஷன் சென்டரில் 'Inner Engineering' (Technologies for Wellbeing) என்ற நிகழ்ச்சியை நடத்த வருகிறது. இதற்கு அடிப்படையாக ஏழுநாள் ஆன்லைன் பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

மேலும் தகவலுக்கு:
மின்னஞ்சல் - LA@ishafoundation.org
தொலைபேசி: 323-929-7098

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com