சக்தியை என்னமோ செய்த லியா


பி.வாசுவின் மகன் சக்தி நாயகனாக நடிக்கும் படம் 'ஏதோ செய்தாய் என்னை' எல்வின் இயக்குநராக அறிமுகமாகிறார். நாயகியாக லியா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஆனந்த், ஆனந்த்பாபு, ரகுமான், இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நான்கு வில்லன்களோடு மோதலைத் தாண்டி காதல் ஜெயிக்குமா என்பது படத்தின் கதை.

அரவிந்த்

© TamilOnline.com