காதல் 2 கல்யாணம்


நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் காதல் 2 கல்யாணம். இவருக்கு ஜோடியாக திவ்யா ஸ்பந்தனா நடிக்கிறார். இவர்களுடன் அனுஜா ஐயர், எஸ்.என்.லெட்சுமி, மெளலி, அழகம்பெருமாள், ஜான் விஜய், ஜெயஸ்ரீ, கஸ்தூரி, நாகேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: யுவன் சங்கர் ராஜா. திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார், புதுமுக இயக்குநர் மிலிந்த். முருகனின் ஆறுபடை வீடுகளும் படத்தில் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

அரவிந்த்

© TamilOnline.com