கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை


ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை'. கதாநாயகனாக புதுமுகம் தேஜ், நாயகியாக கீத்திகா ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதுடன் படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் புதுமுக இயக்குனர் ஏகாதசி. பரணி இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com