காகிதக் கப்பல்


சிறுத்தை படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படம் காகிதக் கப்பல். இதை ராஜேஷ் இயக்குகிறார். தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் ராஜேஷ் அப்படத்தை முடித்ததும் காகிதக் கப்பலைத் தொடங்க இருக்கிறார். ராஜேஷ்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிப்பார் என்கிறது கோடம்பாக்கக் குருவி.

அரவிந்த்

© TamilOnline.com