எந்திரன் 2


திரையிட்ட இடமெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகம் துவங்குவதற்கான முதல் கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் 'ராணா' படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி, அதனை முடித்த பின் எந்திரன்-2வில் நடிப்பாராம்.

அரவிந்த்

© TamilOnline.com