விஸ்வரூபம்


செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் புதிய படம் விஸ்வரூபம். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை செல்வராகவனும், கமல்ஹாசனும் இணைந்து எழுதியுள்ளனர். படத்தில் சோனாக்ஷி சின்ஹா அறிமுகமாகிறார். ஸ்ரேயா மற்றொரு கதாநாயகி. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இசை: சங்கர் மகாதேவன்.

அரவிந்த்

© TamilOnline.com