ஆசைப்படுகிறேன்
வறுமையான குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த ஒரு பெண், எப்படி ஒரு தடகள வீராங்கனையாக உயர்ந்து வாழ்க்கையில் ஜெயிக்கிறாள் என்பதைக் கருவாக வைத்து உருவாகி வரும் படம், 'ஆசைப்படுகிறேன்.' இதில் இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக சேகர் அறிமுகமாகிறார். 'மோகமுள்', 'பாரதி' ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய பாலு மணிவண்ணன் இயக்குகிறார். ஆதிஷ் உத்ரியன் இசையமைக்கிறார்.அரவிந்த்

© TamilOnline.com