பாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 30, 2011 சனிக்கிழமை அன்று சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பு நிகழ்ச்சிகளை சன்னிவேல் ஹிந்துக் கோவிலில் கொண்டாட இருக்கிறது. நிகழ்ச்சிகள் மாலை 5 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இளைஞர்கள், குழந்தைகளின் கலைத் திறனை வெளிப்படுத்த உதவும் நிகழ்ச்சிகளையும், சிறப்புக் கலை நிகழ்ச்சிகளையும் தவிர, ஒரு பட்டி மன்றமும் நடைபெறவுள்ளது.

இவற்றில் பங்கேற்கவும், மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளவும்.
ராகவேந்திரன் - 785-979-5497
வாசுதேவன் - 510-868-0510
திருமுடி - 510-684-9019

திருமலை ராஜன்,
ஃப்ரீமாண்ட், கலி.

© TamilOnline.com