NETS சித்திரை விழா
ஏப்ரல் 30, 2011 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தின் சித்திரை விழா Keefe Tech High School, Framingham, MA பள்ளி அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கீழ்க்கண்டவை இடம்பெறும்:

'தேனிசைத் தென்றல்' - நியூ இங்கிலாந்து பாடகர்கள் பங்கேற்கும் திரைப்படப் பாடல் நிகழ்ச்சி.
'கண்ணனின் ராச ரசம்' - ஷீதல் துவாரகா நடனக் குழுவினரின் தமிழ் நாட்டிய நாடகம்.
'எங்கிருந்தோ வந்தாள்' - டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் குழுவினர் வழங்கும் நகைச்சுவை நாடகம்.

நாள்: ஏப்ரல் 30, 2011
நேரம்: பிற்பகல் 3:00 மணி

நுழைவுக்கட்டணம்:
உறுப்பினர் - $10
பிறர் - $15
சிறுவர் (5-17 வயது) - $5 (5 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு இலவசம்)

பூங்கோதை கோவிந்தராஜ்,
நாஷுவா, NH.

© TamilOnline.com