காதல் வேதம்


பிரபல இயக்குநர் விநயன் தமிழில் இயக்கும் ஐந்தாவது படம் காதல் வேதம். முரளிகிருஷ்ணன் கதாநாயகனாக அறிமுகமாக, மற்றொரு நாயகனாக கௌதம் நடிக்கிறார். நாயகி, மேக்னாராஜ். திலகன், சாருஹாசன் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். படத்தைப் பற்றி இயக்குநர், "இன்று உலகம் முழுவதும் வேரூன்றி இருப்பது வன்முறையும், தீவிரவாதமும்தான். அதை எதிர்த்துப் போராடும் கதை காதல் வேதம்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com