மருதவேலு


ஒரு கிராமத்து வீரத்துக்கும் நகரத்து வீரத்துக்கும் இருக்கும் வித்தியாசங்களைக் கருவாக வைத்து உருவாகி வரும் படம் 'மருதவேலு'. காதலைக் களமாகக் கொண்டுள்ள இப்படத்தில் மலையாள நடிகர் கைலாஷ் இதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கேரள மாடல் ஆகன்ஷா நாயகியாக அறிமுகமாகிறார். இளவரசு கிரேன் மனோகர், பாண்டு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்கள்: நா.முத்துகுமார், கலைக்குமார். இசை: ஜேம்ஸ் வசந்தன்.

அரவிந்த்

© TamilOnline.com