கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருநாள்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சித்திரை திருநாள் நிகழ்ச்சி ஏப்ரல் 16ம் தேதியன்று Bristol Central High School, 480 Wolcott Street, Bristol, CT-ல் நடைபெற உள்ளது.

கலந்துரையாடல் நேரம்: பிற்பகல் 2:00-3:00 மணி
நிகழ்ச்சி நேரம்: பிற்பகல் 3:00-7:00 மணி
நுழைவுக் கட்டணம் (இரவு உணவு உட்பட):
உறுப்பினர்கள்: $10.00
உறுப்பினரல்லாதவர்: $15.00
குழந்தைகள் (5-17 வயதுவரை): $5.00

மேலும் விபரங்களுக்கு: www.cttamilsangam.org.

உமா சேகர்,
செயலாளர், கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்

© TamilOnline.com