தெரியுமா?: டிஷ் நெட்வர்க்கில் 'விஜய் இண்டர்நேஷனல்'
பன்னாட்டுச் சேனல்களை அமெரிக்காவில் வழங்குவதில் முன்னணி நிறுவனமான டிஷ் நெட்வர்க், ஸ்டார் குரூப்பைச் சேர்ந்த 'விஜய் இண்டர்நேஷனல்' தமிழ்ச் சேனலை பிப்ரவரி 24 முதல் வழங்கத் தொடங்கியுள்ளது. அவர்களது 'Tamil Megapack' ($29.99/month) தொகுப்பின் அங்கமாக இது கிடைக்கும். 'காஃபி வித் அனு', 'சூப்பர் சிங்கர் 3, 'அது இது எது', 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்', 'ஜூனியர் சூப்பர் சிங்கர்', 'சரணம் ஐயப்பா' போன்ற பிரபலமான நிகழ்ச்சிகள் இந்தச் சேனலில் ஒலிபரப்பாவது குறிப்பிடத் தக்கது.

தமிழ் மெகாபேக்கைப் பெற:
தொலைபேசி: 1-888-242-1865
இணையம்: www.dishnetwork.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com