தேனீர் விடுதி
இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் இயக்குநராக அறிமுகமாகும் படம் தேனீர் விடுதி. ஆதித், ரேஷ்மி, கொடுமுடி, ஸ்வேதா ஆகியோர் நாயக, நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர்கள் பலரும் இணைந்து நடிக்கின்றனர். பந்தல் போடும் குடிகார வாலிபனுக்கும், குடிகாரனுக்கு பெண்ணே தரக்கூடாது என்ற கொள்கையுடன் இருப்பவரின் மகளுக்கும் இடையே காதல் மலர்ந்தால் எப்படியிருக்கும்? அதைச் சொல்ல வருகிறது தேனீர் விடுதி.



அரவிந்த்

© TamilOnline.com