தமிழக அரசின் விருதுகள்
2003 மற்றும் 2004 ஆகிய இரண்டு வருடங்களுக்கான தமிழக அரசின் விருதுகளை அறிவித்துத் தமிழ் திரைப்பட உலகத்தைச் சந்தோஷத்தில் மிதக்கவிட்டார் முதல்வர்.

2003-க்கான சிறந்த நடிகர் விருதை விக்ரம் (பிதாமகன்), சிறந்த நடிகை விருதை லைலா (பிதாமகன்) முதலியோர் பெறுகின்றனர். ஜோதிகா (பேரழகன்) 2004-க்கான சிறந்த நடிகை விருதைப் பெறுகிறார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com