எங்கேயும் காதல்


நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி - நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கும் படம் எங்கேயும் காதல். முதலில் இச் என்ற பெயரில் எடுக்கப்பட்டு வந்த படம், பின்னர் எங்கேயும் காதல் என மாற்றப்பட்டுள்ளது. வில்லு படத்துக்குப் பிறகு பிரபுதேவா இயக்கியிருக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைத்துள்ளார். தயாரிப்பு: கல்பாத்தி அகோரம்.

அரவிந்த்

© TamilOnline.com