தெரியுமா?: மிச்சிகன் தமிழ்ப் பள்ளிகள்
மிச்சிகன் பகுதியில் உள்ளோர் தம் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க உதவியாக மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தமிழ்ப் பள்ளிகளை ட்ராய், ஃபார்மிங்டன் ஹில்ஸ் நகரங்களில் அக்டோபர் 17 அன்று துவங்கியுள்ளது. மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உங்கள் குழந்தைகளைச் சேர்க்கத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்:

vinoth.mts2010@gmail.com,
balraj.mts2010@gmail.com
sudhagar.mts2010@gmail.com

மேலும் விவரங்களுக்கு: www.mitamilsangam.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com