தங்க முருகன் விழா
டிசம்பர் 11, 2010 சனிக்கிழமை அன்று சிகாகோ இந்துக் கோவிலில் (Hindu Temple of Greater Chicago, Lemont, IL) பத்தாவது தங்க முருகன் விழா கொண்டாப்பட உள்ளது. காலை 9:00 மணி முதல் இரவு 9:00 வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதில் கலை நிகழ்ச்சிகள் வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

புவனா உமாபதி - 630.922.6954
தேவகி ராமன் - 630.851.1636
சுபத்ரா ராமசாமி - 630.961.7355

இணையதளம்: www.thangamuruganvizha.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com