விரைவுப் பேருந்து


சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு புறப்படும் ஒரு விரைவுப் பேருந்தில் அரக்க பறக்க ஓடிவந்து ஏறுகிறாள் ஒரு பெண். அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன, அதிலிருந்து அவளை நாயகன் எப்படி மீட்கிறான் என்பதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் விரைவுப் பேருந்து. புதுமுகம் யுவன் நடிக்க, நாயகியாக அபிநிதா அறிமுகமாகிறார். இப்படத்தில் தொடக்கம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க பேருந்தில் நடக்கும் சம்பவங்களே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல்கள் - தமிழ் அமுதன். இசை - ஜூன்ஹியூரேட். இயக்கம் : செந்தில் சுவாமிநாதன்.

அரவிந்த்

© TamilOnline.com