'ஓரம்போ' என்ற வித்தியாசமான படத்தைத் தந்த புஷ்கர்-காயத்ரி தம்பதியினர் அடுத்து இயக்கும் படம் வ. இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். தமிழ் அகராதிப்படி வ என்றால், ஒன்றின் கீழ் நான்கு என்று அர்த்தமாம். ஆங்கிலத்தில் குவார்ட்டர். தமிழில் பெயர் வைத்தால்தான் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் இப்படி வைத்துள்ளனர். கதாநாயகனாக சிவா நடிக்க, லேகா நாயகியாக நடித்துள்ளார். இசை ஜி.வி. பிரகாஷ்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com