சரத்குமார் நடிக்கும் சேது சமுத்திரம்


'வீரமும் ஈரமும்', 'பூவா தலையா' படங்களைத் தொடர்ந்து சஞ்சய்ராம் தயாரித்து இயக்கும் படம் 'சேது சமுத்திரம்'. நாயகனாக சேதுபதி என்ற பாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிப்பார். இவர்களுடன் ராதாரவி, பிரகாஷ்ராஜ், ஹரி ராதா ரவி, கஞ்சா கருப்பு, குயிலி ஆகியோர் நடிக்கின்றர். நட்பை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ள இப்படத்திற்கு இசை தினா.

அரவிந்த்

© TamilOnline.com