நடுநிசி நாய்கள்


மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா என்று தன் படங்களுக்கு வித்தியாசமான தலைப்புக்களைச் சூட்டும் கௌதம் மேனன், தனது புதிய படத்துக்கு ‘நடுநிசி நாய்கள்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். வீரா என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், சமீரா ரெட்டி கதாநாயகி. க்ரைம் த்ரில்லர் படமான இதற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. பாடல்களைக் கவிஞர் தாமரை எழுதியிருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com