நியூ ஜெர்ஸியில் ஆன்மீகச் சொற்பொழிவு
ஆகஸ்ட் 7, 2010 அன்று மாலை 7:00 மணி அளவில் தவத்திரு பக்திஸ்வரூப தீர்த்த சுவாமிகள் ‘எது ஆன்மீகம்?’ என்ற தலைப்பில் உரையாற்றுவார்கள்.

இடம்: 27 Hickory way, Robbinsville, NJ 08691.

சுவாமிகளுடன் கேள்வி-பதில் நிகழ்ச்சியும், பக்திப் பாடல்களும் பின்னர் தொடரும். நிகழ்ச்சி இரவு உணவுடன் நிறைவெய்தும். அனுமதி இலவசம்.

உங்கள் பங்கேற்பை உறுதிசெய்ய:
மின்னஞ்சல்: t.s.sridhar108@gmail.com
ஸ்ரீதர் சுப்ரமணியன் - 848-219-9961
ராஜேஷ் ராமலிங்கம் - 732-425-3109

சுவாமிகளைப் பற்றி அறிய: www.gva.in

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com