மிசௌரி தமிழ்ச் சங்கம் நடத்தும் சிலம்பப் பயிற்சி முகாம்
மிசௌரி தமிழ்ச் சங்கமும் அமெரிக்க சிலம்ப ஒன்றியமும் இணைந்து பிரபல சிலம்ப மாஸ்டர் ஜோதி கண்ணன் அவர்கள் நடத்தும் சிலம்பப் பயிற்சி முகாம் ஒன்றை அறிவித்துள்ளன. இதன் முதற்பகுதி ஜூலை 25 முதல் 30 வரையிலும், இரண்டாம் பகுதி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4 வரையிலும் நடைபெறும். இடம்: Faust Park (Butterfly house), Chesterfield.

இந்த இணையப் பக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்: spreadsheets.google.com
சிலம்பக் கம்பு தேவையானோர் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: thruna@gmail.com

ஆகஸ்ட் 28 அன்று வருடாந்திரப் பூங்கா விருந்து ஒன்றை Vlasis Park, 14811 Manchester Rd, Ballwin, MO 63011 என்ற இடத்தில் சங்கம் நடத்தவிருக்கிறது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com