பயணம்


காந்தகார் விமானக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது 'பயணம்'. நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படம், ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக ஆர்ட் டைரக்டர் கதிர் மூன்று மாதங்கள் உழைத்து மிக பிரமாண்டமான விமான நிலைய செட் அமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராதாமோகன் இயக்குகிறார். ஒளிப்பதிவு குகன். அவங்கவங்க சட்டசபையையே செட் போடறாங்க, விமான நிலையம் என்ன ஜுஜுபி என்கிறார் சந்தேகம் காளமேகம்.

அரவிந்த்

© TamilOnline.com