கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருநாள்
மே 8, 2010 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் விண்ட்சர் உயர்நிலைப் பள்ளியில் (Windsor High School, 50 Sage Park Road, Windsor, CT 06095) மதியம் 2:00 மணி தொடங்கி நடைபெறும்.

இரவு உணவுடன் நுழைவுக் கட்டணம்:
உறுப்பினர்களுக்கு - $10
மற்றவர்களுக்கு - $15
5-17 வயதுச் சிறாருக்கு - $5

மேலும் விபரங்களுக்குப் பார்க்க: www.cttamilsangam.org

உமா சேகர்,
கனெக்டிகட்

© TamilOnline.com